Monday, 1 January 2018

2018ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு துபாய் புரூஜ் கலீபா கோபுரத்தில் கண்கவர் பயர்வேர்ஸ் (காணொளி)

2018ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு அமீரகத்தில் உள்ள பிரபல புரூஜ் கலீபா கோபுரத்தில் கண்கவர் பயர்வேர்க் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகின்றன. வீடியோ இணைப்பு கீழே..

Author: verified_user

0 comments: