Thursday, 11 January 2018

சவூதியில் 200 றியால் பெறுதியான கைக்கிளுக்கு 3000 றியால் அபராதம் விதிக்கப்பட்ட விநோத சம்பவம்!

சவுதி அரேபியா தலைநகர் ரியாத் மாநகரின் அல் ராஸ் பகுதியில் சிவப்பு விளக்கு சிக்னலுக்கு நிற்காமல் சென்ற சைக்கிள் ஓட்டிக்கு 3,000 ரியால் அபராதம் விதிக்கப்பட்டதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கண்டனக் குரல்கள் எழும்பி வருகின்றன. மேலதிக செய்திகள் வீடியோவில்..

Author: verified_user

0 comments: