Saturday, 13 January 2018

அமீரகத்தின் 20 ப்ரீ ஸோன் மண்டலங்களுக்கு வாட் வரி விலக்கு !

அமீரகத்தில் மொத்தம் 45 ப்ரீ ஸோன் (Free Zone Area) எனப்படும் ஏற்றுமதி இறக்குமதிக்கான வரியற்ற வர்த்தக மண்டலங்கள் உள்ளன. இவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 ப்ரீ ஸோன் மண்டலங்கள் மட்டும் வாட் வரி செலுத்த அவசியமில்லை என அமீரக அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வாட் வரி விலக்குப் பெற்ற ஒரு ப்ரீ ஸோன் மண்டலத்திலிருந்து இன்னொரு வாட் வரி விலக்குப் பெற்ற ப்ரீ ஸோன் மண்டலங்களுக்கு வர்த்தக பொருட்களை மாற்றினாலும் வாட் வரி வசூலிக்கப்படாது.

ப்ரீ ஸோன் மண்டலங்களில் கடைபிடிக்கப்படும் பிற நடைமுறைகள், கஸ்டம்ஸ் தொடர்பானவை அந்தந்த ப்ரீ ஸோன்களின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப தொடரும்.

வாட் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள 20 ப்ரீ ஸோன் மண்டலங்கள் பற்றிய விபரங்கள்:

Here's the complete list of Designated Zones as per the Annex to the Cabinet Decision No (59) of 2017 No. Designated Zones.


Abu Dhabi
1. Free Trade Zone of Khalifa Port
2. Abu Dhabi Airport Free Zone
3. Khalifa Industrial Zone

Dubai
4. Jebel Ali Free Zone (North-South)
5. Dubai Cars and Automotive Zone (DUCAMZ)
6. Dubai Textile City
7. Free Zone Area in Al Quoz
8. Free Zone Area in Al Qusais
9. Dubai Aviation City
10. Dubai Airport Free Zone

Sharjah
11. Hamriyah Free Zone
12. Sharjah Airport International Free Zone

Ajman
13. Ajman Free Zone
No. Designated Zones (Umm Al Quwain)
14. Umm Al Quwain Free Trade Zone in Ahmed Bin Rashid Port
15. Umm Al Quwain Free Trade Zone on Shaikh Mohammad Bin Zayed Road

Ras Al Khaimah
16. RAK Free Trade Zone
17. RAK Maritime City Free Zone
18. RAK Airport Free Zone

Fujairah
19. Fujairah Free Zone
20. FOIZ (Fujairah Oil Industry Zone)

Source: Gulf News
தமிழில் : நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: