Friday, 12 January 2018

சவுதி அரேபியாவில் 10 ஆயிரம் பெண்கள் கால் டாக்ஸி ஓட்டுநர்களாக பணியமர்த்த நடவடிக்கை!

சவுதி அரேபிய பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, 10 ஆயிரம் பெண்களை கால் டாக்ஸி ஓட்டுநர்களாக பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலதிக செய்திகள் வீடியோவில்.

Author: verified_user

0 comments: