Friday, 15 December 2017

புதிய சட்டம்! புனித மக்கா, மதினா மஸ்ஜிதுகளில் இனி போட்டோ, வீடியோ எடுக்கத் தடை!

மக்காவிலுள்ள புனித மஸ்ஜிதுல் ஹரம் (கஃபாதுல்லாஹ்) மற்றும் புனித மதினாவில் உள்ள மஸ்ஜிதுன் நபவி ஆகிய பள்ளிகளில் இனி போட்டோ, வீடியோ எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சவுதிபியாவின் உத்தியோக பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல் வீடியோவில்..


Author: verified_user

0 comments: