Sunday, 3 December 2017

சவூதி மன்னரின் புதிய அறிவிப்பு! வெளிநாட்டு பணியாளர்களுக்கு பாதிப்பா! விசேட பதிவு!

சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் அவர்கள் அடுத்த வருடம் ஜுன் மாதம் முதல் சவூதிப் பெண்கள்  வாகனம் செலுத்தலாம் என்ற அறிவிப்பை அண்மையில் வெளியிட்டார். இதனால் வெளியாட்டு வாகன ஓட்டுனர் பாதிப்பு அடையவார்களா? என்பது பற்றி இங்கு வீடியோவில் காணலாம்.

Author: verified_user

0 comments: