Thursday, 14 December 2017

பலஸ்தீனின் தலைநகரம் - ஜெரூசலம். இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு - துருக்கி அதிபர் அதிரடி!

ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகரா அறிவித்து அமெரிக்க அதிபர் ட்ரெம்பின் அறிப்பைத் தொடர்ந்து துருக்கு அதிபர் இஸ்லாமிய நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு அவசர அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பின் போரின் உச்சி நாடாடு நேற்று (13-12-2017) இடம்பெற்றது. இந்த மாநாட்டிலேயே துருக்கி அதிபர் பலஸ்தீனின் தலைநகரம் - ஜெரூசலம். இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு என்பதாகவும் பகிராங்கமாக அறிவித்தார். மேலதிக செய்திகள் வீடியோவில்!

Author: verified_user

0 comments: