Tuesday, 12 December 2017

சவூதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! புதிய சட்டம்

சவுதியில் வீட்டுப் பணியாளர்கள், டிரைவர்கள் போன்ற வேலையாட்களின் மாதாந்திர சம்பளத்தை பெறுவதில் பல சங்கடங்களை சந்தித்து வந்தனர். இந்தப் பிரச்சனையை சரிசெய்யும் நோக்குடன் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வங்கி சம்பள அட்டையை போலவே வீட்டுப் பணியாளர்களும் இனி பெறுவர் என சவுதியின் தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலதிக தகவல்கள் வீடியோவில்..

Author: verified_user

0 comments: