Sunday, 24 December 2017

கத்தார் அரசாங்கத்தின், கடலில் மீன் வளர்க்கும் புதிய அதிரடி வேலைத்திட்டம்!

கடந்த ஜுன் மாதம் கத்தா – மற்றும் சவூதி அரேபியா கூட்டனி நாடுகளுக்குிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்து கத்தார் பல அதிரடி வேலைத்திட்டங்களை ஆரம்பிதது வருகின்றது. அந்த வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமான தற்போது கத்தார் அரசாங்கம் தங்களுக்குத் தேயைான மீன் உற்பத்திகளை மேற்கொள்ள தீர்மாணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக செய்திகள் வீடியோவில்..

Author: verified_user

0 comments: