Monday, 18 December 2017

சவூதி அரேபியாவில் இப்படியும், ஒரு நல்ல விசயம் - நெகிழ்ச்சிச் சம்பவம்

சவூதி அரேபியாவில் கடும் குளிர் அடிப்பதால் ஏழை தொழிலாளர்களுக்கு பயன்படும் வகையில் அரபி ஒருவர் இரண்டு புதிய பிளான்கெட்டுகளை வாங்கி மரத்தில் தொங்க விட்டு சென்றுள்ளார்.

தாம் யாருக்கு உதவி செய்கிறோமோ அவருக்கு தம்முடைய முகம் கூட தெரிய வேண்டாம் என்று மரத்தில் மாட்டி சென்றுள்ளார். முகம் தெரியாத அந்த நபருக்கு பிளான்கெட்டுகளை எடுத்து செல்பவர்களின் துஆ செல்ல வேண்டிய இடம் நோக்கி சென்று விடும்.

Author: verified_user

0 comments: