Thursday, 21 December 2017

கத்தாரில் மூடுபனி ஆரம்பம்! வாகன ஓட்டுனர்களுக்கு உள்துறை அமைச்சு விடுக்கும் முக்கிய செய்தி!

கத்தாரில் தற்போது மூடுபனி ஆரம்பித்துள்ளது. ஆக சாரதிகள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு கத்தார் உள்துறை அமைச்சு விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக செய்திகள் வீடியோவில்..

Author: verified_user

0 comments: