Friday, 15 December 2017

இலங்கையில் நடந்த அசிங்கம்! பசுக்கன்றுடன் பாலியல், உறவு கொண்ட இளைஞர்! அதிர்ச்சித் தகவல்

பிறந்து மூன்று மாதங்­க­ளே­யான பசுக் கன்­றுடன் உட­லு­றவு கொண்ட இளைஞர் ஒருவர் தொடர்பில் முறைப்­பாடு கிடைத்­துள்­ள­தாக கடு­வன பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். மூன்று மாத பசுக்­கன்றின் கால்­களை மரத்தில் கட்டி, அத­னுடன் மேற்­படி இளைஞன் பாலியல் உறவில் ஈடு­பட்­டுள்­ள­தாக முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தன்­வீட்டுப் பசுக்­கன்று இரவு நேரத்தில் தனது வீட்­டுக்கு அண்­மித்­த­தா­க­வுள்ள வீடொன்றின் வேலியில் கட்­டப்­பட்­டி­ருப்­பதை அவ­தா­னித்த அதன் உரி­மை­யாளர், அங்கு சென்­றுள்ளார்.

அதன்­போது, இளைஞர் ஒருவர் பசுக்­கன்­றுடன் இயற்­கைக்கு மாறான வகையில் உட­லு­றவு கொள்­வதை அவ­தா­னித்­துள்ளார். இத­னை­ய­டுத்து, அந்­ந­ப­ரி­ட­மி­ருந்து அதனை மீட்ட உரி­மை­யாளர் சம்பவம் தொடர்பில் கடுவன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
(ரெ.கிறிஷ்­ணகாந்)

Author: verified_user

0 comments: