Sunday, 31 December 2017

சவுதி அரேபியாவில் சிகிச்சை பலனின்றி ஒலுவில் பிரதேசத்து இளம் குடும்பஸ்தர் காலமானார்!

ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த MM.றிஸ்வான் அவர்கள் இன்று சவூதி அரேபியாவில் காலமானார்.இவர் அஷ்ரஃப் நகர் பள்ளிவாசல் முஅத்தின் ALM. மிஸ்பாஹ் (அஸீஸ்) அவர்களின் மகனாவார்.

சுகயீனம் காரணமாக கடந்த இரு வாரங்களாக சவூதி அரேபிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றியே அவர் காலமாகியுள்ளார்.
(நன்றி - மெலிதமிழ்)

Author: verified_user

0 comments: