Tuesday, 12 December 2017

காஸாவில் பிறந்த குழந்தையொன்றுக்கு 'குத்ஸ்' என, பெயர் சூட்டப்பட்ட நெகிழ்ச்சி!

இஸ்ரேலின் தலைநகர் ஜெரூசலம் என்பதாகவும், தற்போதைய தலை நகரான தலைநகரான டெல்அவிவ்வில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை பாலஸ்தீனின்  ஜெரூசலத்துக்கு மாற்ற அமெரிக்க அதிபர் உத்தியோக பூர்வமாக அறிவத்தமை அனைவரும் அறிந்ததே. இந்த அறிவிப்பு முஸ்லிம் உலகில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
முஸ்லிம்கள் பலவற்றில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஆர்பாட்டடங்கள் இடம்பெற்ற வருகின்றன. இது போன்ற ஒரு நெகிழ்வுச் சம்பவம், பாலஸ்தீன் நகரில் இடம்பெற்றுள்ளது. 

பலஸ்தீன் நாட்டின் காஸா நகரில் ஒருவருக்கு பிறந்த குழந்தைக்கு அரபி மொழியில் ஜெருசலேம் நகரின் வரலாற்றுப் பெயரான "குத்ஸ்" என வைக்கப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழை இங்கு காணலாம்.

- அபூஷேக் முஹம்மத்



Author: verified_user

0 comments: