Tuesday, 5 December 2017

கத்தாரின் இறைமையில் தலையிட எவருக்கும் உரிமையில்லை - கத்தார் அமீரின் வீரப்பேச்சு!

கத்தார் மீது சவூதி உட்பட அரபு நாடுகள் கூட்டணி கடந்த ஜுன் 5ம் திகதி முதல் தொடர்புகளைத் துண்டித்து கத்தார் தீவிர வாதத்துக்கு உதவுவதாக குற்றம் சாட்டி கத்தாருடனான உறவுகளை மீண்டும் தொடர வேண்டுமானால் பலவிதமான கோறிக்கைகளை முன்வைத்தன.


அந்த கோறிக்கைகளில் எதனையும் நிறைவேற்ற முடியாது என கத்தார் அறிவித்து இருந்தது. அண்மையில் இந்த விவகாரம் தொடர்பாக விசேஷட அறிக்கை ஒன்றை கத்தார் அமீர்  அஷ்ஷெய்க் தமீம் அல் தானி அவர்கள் வழங்கினார்கள். அந்த அறிக்கையில்  அவர் கத்தாரின் இறைமையில் தலையிட எவருக்கும் உரிமையில் என்பதோடு அதற்கு எவரும் அதிகாரம் இல்லை என்பதாக தெரிவித்தார். இது தொடர்பான காணொளியை இங்கு காணலாம்.
(Thanks to Al Jazeera English)


Author: verified_user

0 comments: