Monday, 25 December 2017

கடந்த சில நாட்களாக இவரைக் காணவில்லை. அதிகம் பகிர்ந்து கண்டு பிடிக்க உதவுங்கள்!

இந்தப் படத்தில் இருப்பவர் திருகோணமலை மட்கோவ் என்னும் ஊரினைச் சேர்ந்த முஹம்மத் இஜாஸ் ஹாபிஸ் என்பவர் ஆவார். இவரை கடந்த சில நாட்களாக கானவில்லை என தந்தை எம்மிடம் உறுதி செய்தார்.

இவர் காணாமல் போன போது படத்தில் உள்ள உடையிலேயே இருந்ததாக அவர் மேலும் தெரிவித்ததுடன்  தயவுசெய்து இந்தப் பதிவினை share செய்து கண்டு பிடிக்க உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறார்.

தொடர்பு இலக்கம் 0774659292
( தகவல் 25 December 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது)
(நன்றி - மடவளை நியூஸ்)

Author: verified_user

0 comments: