Wednesday, 13 December 2017

தேசிய தினத்தை முன்னிட்டு கத்தார் எயார்வெய்ஸ் 40% அதிரடி தள்ளுபடி விலையில் விமான டிக்கட்

உலகின் முதன்மை விமானச் சேவை வழங்குனரான கத்தார் எயார்வெய்ஸ்யின் 40 வீதம் வரைவிலான தள்ளுபடி ”Qatar’s National Day” யை முன்னிட்டு வளங்கியுள்ளது. கத்தார் எயார்வெய்ஸ் யின் உத்தியோக பூர்வ இணையத்தளமான ww.qatarairways.com ஊடாக புக்கிங்களை செய்யும் போது இந்த 40 வீத கழிவுகளைப் பெற்றுக்கொள்வதோடு இரட்டிப்பான QMILESகளையும் பெற்றுக்கொமுடியும். இந்த சலுகையைப் பயன்படுத்த விரும்புபவர்கள், இன்று முதல் (13), 18ம்  திகதி வரை  தங்களது பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தள்ளுபடி முடிவடைய 6 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்ற நிலையில் இந்த தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் கீழ்வரும் லிங்கிற்கு சென்று புக்கிங் செய்து கொள்ளுங்கள். மேலதிக விபரங்களையும் இந்த இணைப்பிற்கு செல்வதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

Author: verified_user

0 comments: