Monday, 11 December 2017

35 வருட வரலாற்றை மாற்றிய சவூதி இளவரசர்! 2018 மார்ச் முதல் தியேட்டர்களுக்கு அனுமதி!

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பல்லாண்டு காலமாக சினிமாக்கள் மீது விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு அரசு இன்று நீக்கியுள்ளது. தணிக்கை குழு மற்றும் புதிய திரையரங்கங்களை திறக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலதிக செய்திகள் வீடியோவில்..

Author: verified_user

0 comments: