Sunday, 31 December 2017

கத்தார் வாழ் சகோதரர்கள் கவனத்திற்கு! ஜனவரி 1ம் முதல் பெற்றோல் விலை அதிகரிக்கப்படுகின்றது!,

நாளை 2018 ஜனவரி முதலாம் திகதி முதல் பொற்றோலின் விலையில் மீண்டும் மாற்றத்தைக் கொண்டுவர தீர்மனித்துள்ளதாக கத்தார் எரிசக்தி மற்றும் தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. மேலதிக செய்திகள் வீடியோவில்....

Author: verified_user

0 comments: