Monday, 18 December 2017

கத்தார் ஏன் டிசம்பர் 18ம் திகதி தேசிய தினத்தைக் கொண்டாடுகின்றது என்று தெரியுமா?

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 18ம் திகதி கத்தார் தேசிய தினம் கொண்டாப்பட்டு வருகின்றது. கத்தார் ஏன்று டிசம்பர் 18ம் திகதியை தேசிய தினமாக கொண்டாடுகின்றது என்பதை அறிய வேண்டுமாயின் நாம் ஒன்றறை நூற்றாண்டு வரை பின்நோக்கிச் சொல்லவேண்டும். இந்த தேசிய தினம், 1878ம் ஆண்டு இடம்பெற்ற வரலாற்று சம்பவத்தை ஞாபகப்படுத்தும் விதமாகவே வருடா வருடம் கொண்டாடப்படுகின்றன. மேலதிக செய்திகள் வீடியோவில்..

Author: verified_user

0 comments: