Tuesday, 28 November 2017

(VIDEO) சவூதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சாகசம் காட்டிய அரபுப் பெண்மணி!

சவுதி அரேபியாவின்  மிகப்பெரிய இரண்டாவது நகரமாக ஜித்தாவி் அண்மையில் பெய்த கனமழையால் ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டமை அறிந்ததே.

இவ்வாறு ஏற்பட்ட வெள்ள நீரில் காரில் கயிற்றைக் கட்டி வழுக்கிச் செல்லுதல் போன்ற செய்கையை செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வளைதளங்களில் அதிகமாக பரவி வருகின்றது. இந்த  வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.


Author: verified_user

0 comments: