Tuesday, 28 November 2017

சவுதி அரேபிய இளவரசி (Madawe bint Abdulaziz Al Saud) காலமானார்!

(அடையாளப்படம்)
சவுதி அரேபிய இளவரசி காலமானதாக அங்குள்ள அரச குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ள அடிப்படையில் செய்திகள் வெளியாகியுள்ளன. இளவரசி Madawe bint Abdulaziz Al Saud உடல்  நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சவுதி அரச குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச்சடங்குகள் தொடர்பான நிகழ்வுகள் மக்காவில் இன்று மாலை நடைபெறும் என்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Author: verified_user

0 comments: