Thursday, 30 November 2017

இலங்கை சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர நிதி - பிரதமர் அறிவிப்பு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். 

அதன்படி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10,000 ரூபா படி அவசர நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் செயலாளர் கூறியுள்ளார்.

Author: verified_user

0 comments: