Breaking News

ஹெலிகாப்டர் விபத்தில் சவூதி இளவரசர் உயிரிழப்பு !


சவுதி அரேபியா அஷிர் மாகாண துணை ஆளுநர் மன்சூர் பின் முக்ரின். நேற்று (நவ.06) ஞாயிற்றுக்கிழமை சவூதி அரேபியா தென்மேற்கு ஏமன் எல்லை பகுதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

Source: SaudiGazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments