Breaking News

சவூதி அரேபியா தாக்கினால் பதில் தாக்குதலுக்கு நாம் தயார்! ஈரான் அதிரடி அறிவிப்பு!

சவுதி அரேபியா மிரட்டலுக்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை. அவர்கள் தாக்குதல் நடத்தினால் அதை சந்திக்க தயாராகவே இருக்கிறோம் என ஈரான் அதிபர் ஹசன்ரவுகானி கூறியுள்ளார். மேலதிக செய்திகள் வீடியோவில்..

No comments