Wednesday, 29 November 2017

கத்தார் - ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் போலீஸ் போக்குவரத்துத் துறை திறந்து வைப்பு

போக்குவரத்து இயக்குநரகம் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் (HIA) போக்குவரத்து சேவைகளுக்கான ஒரு அலுவலகத்தை குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு அதன் பல்வேறு சேவைகளை வழங்குவதற்காக ராஃபிக் ஜெனரல் டைரக்டரி ஆஃப் எக்ஸ்பிரஸ் சர்வீஸ் டிபார்ட்மென்ட் தலைவர் கேப்டன் அலி முர்ஷெத் அல் நுயிமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

டிராஃபிக் ஜெனரல் டைரக்டரி ஆஃப் எக்ஸ்பிரஸ் சர்வீஸ் டிபார்ட்மென்ட் தலைவர் கேப்டன் அலி முர்ஷெத் அல் நுயிமி, விமான நிலைய ஊழியர்கள், பயணிகள் மற்றும் மற்றவர்களுக்கான சேவைக்கு உதவுவதாகவும், எந்தவொரு ட்ராஃபிக் பரிவர்த்தனையும் தற்போது வழங்கப்படமாட்டாது, என தெரிவித்தார்.

புறநகர்ப்பகுதிக்குள்ளான போக்குவரத்து மீறல்கள் மற்றும் யாருடைய வதிவிடம் காலாவதியாகிவிட்ட சில குடியிருப்பாளர்கள் புறப்படுவதற்கு முன்னர் அலுவலகத்தில் மீறல்களுக்கு பணம் செலுத்துவார்கள், புறப்படும்போது எந்த தாமதத்தையும் தவிர்க்கும் வகையில், இது திறந்து வைக்கப்பட்டதாக டிராஃபிக் ஜெனரல் டைரக்டரி ஆஃப் எக்ஸ்பிரஸ் சர்வீஸ் டிபார்ட்மென்ட் தலைவர் கேப்டன் அலி முர்ஷெத் அல் நுயிமி மேலும் தெரிவித்தார்.

வாகனம் உரிமம் மற்றும் பதிவு, போக்குவரத்து மீறல்கள், ஓட்டுநர் உரிமம் மற்றும் இதர போக்குவரத்து சேவைகளின் புதுப்பித்தல் போன்ற பல சேவைகளை காலை நேரங்களில் மட்டுமே இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.
(Thanks - Community Welfare Forum-Qatar)

Author: verified_user

0 comments: