Breaking News

பஹ்ரைனில் பிரதான பெற்றோல் குழாயை குண்டு வைத்து தகர்த்த தீவிரவாதிகள்!

பஹ்ரைன் நாட்டின் முக்கிய வருவாய் பெட்ரோலிய ஏற்றுமதியின் மூலமே கிடைக்கின்றது. இந்த பெட்ரோலிய வருவாயை சிதைக்கும் நோக்குடன் கடந்த வெள்ளிக்கிழமை பின்னேரம் சுமார் 10 மணியளவில் தலைநகர் மனாமாவிலிருந்து 15 கி.மீ தொலைவிலுள்ள 'பூரி' (Buri) என்ற கிராமத்தின் வழியாக கொண்டு வரப்படும் பெட்ரோலிய பைப் லைன் ஒன்றை தீவிரவாதிகள் குண்டு வீசி தகர்த்ததை தொடர்ந்து அருகிலிருந்த கட்டிடங்கள், வாகனங்கள் என அருகிலிருந்த அனைத்தும் தீயால் கருகிய சம்பவம் ஒன்னு பதிவாகியுள்ளது. மேலதிக செய்திகள் வீடியோவில்...

No comments