Tuesday, 28 November 2017

குவைத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிப்பு!

குவைத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை, நவம்பர் 30 நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொது விடுமுறை தினமாக இருக்கும் என்பதாக குவைத்தின் உத்தியோக பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து சிலருக்கு இரண்டு தினங்களும் (வியாழன் - பொதுவிடுமுறை, வெள்ளி வார விடுமுறை) சிலருக்கு மூன்று தினங்களும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை சேர்த்து வேலை செய்யும் கம்பெனியைப் பொறுத்து தொடர் விடுமுறை கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக குவைத் செய்திகள் தெரிவிக்கின்றன.
(Kuwait Tamil Pasanga)

Author: verified_user

0 comments: