Tuesday, 21 November 2017

ஷார்ஜாவில் தாழ்வான பகுதியில் பறந்த விமானத்தால் பரபரப்பு!

ஷார்ஜாவில் மிகக்குறைந்த உயரத்தில் பறந்த லுப்தான்சா விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இயந்திரக் கோளாறால் உயரம் தாழ்ந்து பறக்கின்தோ என்ற அச்சம் பொதுமக்களால் சமூக ஊடகங்கள் ஊடாக கேள்விகள் முன்வைக்கப்பட்டது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஷார்ஜா விமான நிலையத்தின் பயணிகள் விமான போக்குவரத்துத் துறை தலைவர் ஷேக் காலித் பின் இஸ்ஸாம் அல் கஸ்ஸிமி, இது வழமையாக கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறும் சோதனைகளே, இத்தகைய சோதனைகள் இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

Author: verified_user

0 comments: