Tuesday, 21 November 2017

கத்தார் - செனயா பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் இரு இந்தியர்கள் பலி!

கத்தார் - செனயா பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில இரு இந்தியர்கள் பலியான சம்பவம் ஒன்று கடந்த விழாயக்கிழமை பதிவாகியுள்ளது. செனயிய்யா பகுதியில் உள்ள பாதை ஒன்றைக் கடக்க முற்படுகையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 


மேற்படி இருவரும் பாதையைக்கடக்க முற்படுகையில் எதிர்பாராத விதமாக வந்த வாகனம் ஒன்று மேலதியதாலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பலியான இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். 



42 வயதான முஹம்மது அலி என்பவரும், 52 வயதான பிரவீன் குமார் என்பவருமே இந்த விபத்தில் இறந்தவர்கள் என்பதாக அடைாயளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் பிரபல தனியார் கம்பனி ஒன்றில் பணியாற்றி வந்தவர்கள் என்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Author: verified_user

0 comments: