Breaking News

இலங்கைக்கு வீசா வழங்கும் நடைமுறையில் விரைவில் மாற்றத்தை கொண்டு வருகிறது கத்தார்!

இராஜதந்திர மற்றும் விசேட கடமைகளுக்கான கடவுச்சீட்டை கொண்டுள்ள பிரஜைகளுக்கு விசா அனுமதியை பெற்றுக் கொள்வதில் இருந்து விடுவிப்பதற்காக இலங்கை மற்றும் கட்டார் நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. விரிவான செய்திகள் வீடியோ வடிவில்.

No comments