Breaking News

இலங்கை கஹட்டோவிட்டயைச் சேர்ந்த சகோதரர் முகம்மத் இக்பால் கட்டாரில் வபாத்தானார்.

கஹட்டோவிட்ட உடுகொடையைச் சேர்ந்த முஹம்மத் இக்பால் அவர்கள் கட்டார் இல் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்

அன்னார் கஹட்டோவிட்ட, மௌலானபுர யைச் சேர்ந்த *மர்ஹும் எச்.எம்.எம். ரியாழ்* அவர்களின் மகனும், 

உடுகொடை யைச் சேர்ந்த *மர்ஹும் புளைல் ஆசிரியரின்* அவர்களின் மருமகனும் 

கஹட்டோவிட்ட யைச் சேர்ந்த *எம்.என். அஸ்லி டில்ஷான் அவர்களின் மாமனாரும் ஆவார். 

*ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்

தகவல்
எம்.எஸ்.எம். ஸுலைமான்

No comments