Breaking News

ஈரான் மீது போர், தொடுக்க தயங்க மாட்டோம் - சவுதி அரேபியா அதிரடி அறிவிப்பு!

சமீபத்தில் சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தின் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியதற்கு சவுதி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலதிக செய்திகள் வீடியோவில்..

No comments