Friday, 17 November 2017

லெபனான் பிரதமர் குறித்து சவூதி அரேபியா விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

லெபனான் நாட்டு பிரதமராக இருந்தவர் சாத் அல்-ஹரிரி. இவர் கடந்த 4ந்தேதி சவுதி அரேபியா சென்றார். சவூதி அரேபியாவில் இருந்தபடியே, ’தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பதவி விலகுகிறேன்’ என்று அறிவித்தார். ஆனால் அதனை லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் ஏற்கவில்லை. அவர் உடனடியாக நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று அதிபர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வந்தனர். மேலதிக செய்திகள் வீடியோவில்....

Author: verified_user

0 comments: