Thursday, 16 November 2017

அமீரகத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு நான்கு நாட்கள் பொதுவிடுமுறை தினமாக அறிவிப்பு!

அமீரகத்தில் மீலாதுன்னபி, தியாகிகள் தினம் மற்றும் அமீரக தேசிய தினம் ஆகியவை இம்மாத இறுதியில் வரவுள்ளதால் அரசு ஊழியர்களுக்கு 4 நாட்கள் தொடர் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக செய்திகள் வீடியோவில்.


Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: