Wednesday, 15 November 2017

யோகாசனத்தை விளையாட்டின் ஒரு அங்கமாக அங்கீகரித்தது சவூதி அரேபியா!

யோகாசனம் உலகளாவிய ரீதியில் பிரபலமாக உள்ள உடற்பயிற்சி முறையாகும். இதில் அடங்கியுள்ள ஏராளமான நன்மைகளை கருதி சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாட்டு மக்களும் யோகாவை விரும்பி செய்து வருகின்றனர். சவுதி அரசு நேற்று யோகாவை சிறந்த பயிற்சியாக ஏற்றுள்ளது. விளையாட்டின் ஒரு அங்கமாக யோகாவை அங்கீகரித்துள்ளது.மேலதிக செய்திகள் வீடியோவில்...

Author: verified_user

0 comments: