Wednesday, 1 November 2017

இலங்கையில் புகையிரதத்தில் பயணிப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

புகையிரதத்தில் பொதிகளை கொண்டுசெல்வதற்கான கட்டணம் இன்று முதல் 50 வீதத்தினால் அதிகரிக்கப்படுவதாக புகையிரத திணைக்கள வர்த்தக மற்றும் விநியோக முகாமையாளர் என்.ஜே.இதிபொலகே தெரிவித்துள்ளார்.

எனினும் வர்த்தக ரீதியான பொதிகளுக்கு மாத்திரமே கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண பொதிகளுக்கு வழமையான கட்டணமே அறவிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2008ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த கட்டணம் அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகிறதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.

Author: verified_user

0 comments: