Breaking News

தெற்காசியாவின் சிறந்த விமானச் சேவை வழங்குனராக இலங்கையின் ஸ்ரீ-லங்கன் எயார்லைன்ஸ் தேர்வு!

தெற்காசியாவின் மிக சிறந்த விமான சேவைக்கான விருதை இலங்கையின் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை விருது வென்றுள்ளது. 2017 ஆம் ஆண்டு தெற்காசிய சுற்றுலா விருது வழங்கும் நிகழ்வு கடந்த ஆக்டோபர் மாதம் 28ம் திகதி மாலை தீவின் கன் நகரத்தில் இடம்பெற்றது. இந்த விழாவில் வைத்து சிறந்த விமானச் சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. மேலதிக செய்திகள் வீடியோவில்...

No comments