Breaking News

நாளை மழைவேண்டித் தொழுகையில் ஈடுபடுமாறு கத்தார் அதிபர் நாட்டு மக்களுக்கு அழைப்பு!

கத்தார் அதிபர் அஷ்ஷெய்க் தமீம் அல் தானி அவர்கள் நாளை 9ம் திகதி வியாழக்கிழமை மழை வேண்டித் தொழுகையில் ஈடுபடுமாறு கத்தார் வாழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலதிக தகவல்கள் வீடியோவில்...

No comments