Breaking News

74 வயதில் டாக்டர் பட்டம் பெற்று கல்விக்கு வயதில்லை என்பதை நிரூபித்த அரபுப் பெண்மனி!

அமீரகத்தில் சுமார் 17 ஆண்டுகள் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்ற, 5 குழந்தைகளையும் 14 பேரக்குழந்தைகளை பெற்றுள்ள 74 வயது மூதாட்டியான நஜ்மா கலீல் அபு எஸ்பா என்பவர் கல்விக்கு வயது ஒரு தடையல்ல என்று நிரூபித்துள்ளதுடன் முக்கியமான தொடர் வரலாற்று நிகழ்வு ஒன்றையும் இதன் மூலம் ஆவணப்படுத்தியுள்ளார்.மேலதிக விபரங்கள் வீடியோவில்!

No comments