Thursday, 30 November 2017

கத்தார் நடாத்தும் சர்வதேச புத்தக கண்காட்சி நேற்று ஆரம்பமானது! டிசம்பர் 5 வரை தொடரும்!

கத்தார் நடாத்தும் 28வது சர்வதேச புத்தக கண்காட்சி நேற்று டோஹா கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில்  உத்தியோப பூர்வமாக  ஆரம்பமானது. இந்த புத்தகக் கண்காட்சியானது எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ம் திகதி வரை தொடரும் என்பதாக இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்த கத்தார் விளைாட்டு மற்றும் காலை, கலாச்சார அமைச்சு விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கண்காட்சியில் 30க்கும் மேற்பட்ட அரபு நாடுகள் உட்பட ஏனைய நாடுகளும் பங்கு கொள்வதோடு 100க்கும் மேட்பட்ட புத்தள வெளியீட்டு நிறுவனங்களும் பங்கு கொள்கின்றன. 

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 
From November 29, 2017 10:00 until December 05, 2017 
At Doha Exhibition and Convention Center - DECC Backside of Citycenter Mall، Westbay، Doha, Qatar
info@dohabookfair.qa
+97 44 438 98 88 | +97 46 622 99 66
http://www.dohabookfair.com




Author: verified_user

0 comments: