Friday, 24 November 2017

சவூதியில் ஜனவரி மாதம் முதல் பெற்றோல் விற்பனையிலும் 5 வீத வாட் வரி அமூல்!

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சவூதி அரேபியாவில் பெற்றோல் விற்பனையிலும் 5 வீத வாட் வரி விதிக்கப்படும் என்பதாக வாட் வரிக்கு பொறுப்பான ஜகாத் மற்றும் வரி வசூலிப்புக்கான ஆணையம் விடுத்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் வீடியோவில்....

Author: verified_user

0 comments: