Breaking News

ஜன்னலில் சிக்கி 5 மணிநேரம் உதவிக்கு கதறிய திருடன் ! உதவி செய்து பின் கைது செய்த போலீஸ்


பிரிட்டனின் வெஸ்ட் மிட்லேண்ட் (west Midland) பகுதியில் ஒரு வீட்டின் ஜன்னல் வழியாக நுழைந்த திருடன் உள்ளேயும் செல்ல முடியாமல், வெளியேயும் வர முடியாமல் சிக்கிக் கொண்டு 5 மணிநேரம் கதறி அழுது உதவிக்கு பதறியவனை வெஸ்ட் மிட்லேண்ட் போலீஸார் மீட்டு பத்திரமாக சிறையில் அடைத்தனர்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

No comments