சவூதி அரேபிய பள்ளிப் பேருந்தில் அடைபட்ட 4 வயது சிறுவன் மரணம்!


சவூதி அரேபியாவின் புறநகரான ஜீஸானில் சுமார் 5 மணிநேரம் தவறுதலாக பள்ளிக்கூட பஸ்ஸூக்குள் அடைபட்டிருந்த 4 வயது சிறுவன் பஸ்ஸூக்குள் நிலவிய வெப்பம் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தான்.

வழமைபோல் பள்ளிக்கூடம் சென்ற சிறுவன் யாமன் முஹமது மூஸா கவாஜி என்ற அச்சிறுவன் பிற சிறுவர்கள் இறங்கிச் சென்ற பின்னும் இறங்காமல் உறங்கியதை பள்ளிக்கூடப் பஸ்ஸின் ஓட்டுனர் உட்பட யாருமே கவனிக்காததால் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஓட்டுனர் விசாரனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் சிறுவனின் தந்தை குழந்தையின் இழப்பை பொருந்திக் கொண்டு தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் இறைவனிடம் மனஅமைதியை வேண்டினார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget