Saturday, 18 November 2017

47 வீத அதிரடி தள்ளுபடி விலையில் விமான டிக்கட்டுக்களை வழங்குகிறது ஒமான் எயார்லைன்ஸ்

ஓமனின் 47வது தேசிய தினம் இன்று கொண்டாடப்பட்டதை, ஓமனின் மன்னரும் ராணுவத்தின் சுப்ரீம் கமாண்டருமான சுல்தான் கபூஸ் பின் சயீத் அவர்கள் ஸீப் (SEEB) மாநிலத்தின் அதிரடிப் போலீஸ் படை தலைமையக மைதானத்தில் ஓமன் நாட்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலதிக செய்திகள் வீடியோவில்...

Sources: Gulf News & Times of Oman தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: