Breaking News

கத்தார் வாழ் வெளிநாட்டவர்களுக்கான 4 வானொலிச்சேவைகளை ஆரம்பித்தது கத்தார் அரசாங்கம்.

கத்தார் வாழ் வெளிநாட்டவர்களுக்கான 4 வானொலிச்சேவைகளை ஆரம்பித்தது கத்தார். கத்தார் வாழ் வெளியாட்டவர்களை கருத்தில் கொண்டு நான்கு புதியவானொலி சேவைகளை ஆரம்பித்தது கத்தார் கலாச்சார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. 

No comments