Saturday, 4 November 2017

எமிரேட்ஸ் விமானங்களில் துபாய் எக்ஸ்போ 2020 சின்னம் பதிப்பு!


துபாயில் நடைபெற்ற ஒரு அகழ்வராய்ச்சியில் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய தங்க வளையம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த வளையமே எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு துபையில் நடைபெறவுள்ள 'துபை எக்ஸ்போ 2020' எனும் சர்வதேச வர்த்தக கண்காட்சியின் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துபை எக்ஸ்போ சின்னத்தை உலகளாவில் கொண்டு சேர்க்குமுகமாக துபை அரசுக்குச் சொந்தமான 40 எமிரேட்ஸ் விமானங்களில் துபை எக்ஸ்போவின் இலட்சிணை (Logo) பொறிக்கப்பட்டு இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: