Thursday, 16 November 2017

இலங்கை அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! 2018 ஜனவரி முதல் 15% வீத சம்பள உயர்வு!

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளங்கள் 15 வீதத்தினால் உயர்த்தப்படும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலதிக செய்திகள் வீடியோவில்...

Author: verified_user

0 comments: