Breaking News

அமீரகத்தில் வரும் 2018 ஜனவரி.1 முதல் அனைத்து உணவுப் பொருட்கள் மீது 5% வாட் வரி அமூல்!

அமீரகத்தில் எதிர்வரும் 2018 ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரொட்டி (குபுஸ்), அரிசி உட்பட அனைத்து உணவுப் பொருட்களின் மீதும் 5% வாட் வரி வசூலிக்கப்படும் என மத்திய வரி ஆணையம் (Federal Tax Authority) அறிவித்துள்ளது. மேலதிக செய்திகள் வீடியோ வடிவில்...

No comments