Breaking News

சவுதியில் எதிர்வரும் 2018 ஜனவரி.1 முதல், அனுப்பும் பணத்திற்கு 5 % VAT கட்டணம் அமூல்!

சவுதியிலும் 2018 ஜனவரி 1 முதல் பணம் அனுப்பும் சேவை கட்டணத்தின் மீது 5% வாட் வரி அமல்படுத்தப்படள்ளதாக சவூதி அரேபியாவின் உத்தியோக பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிய செய்திகள் வீடியோவில்..

No comments